காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுககேளின் போராட்டத்துக்கு தமிழ்த்தேசியப் பேரவை ஆதரவு
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவை தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிப் போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்...

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவை ஆகியவை தங்கள் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன.
இது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிய இந்த போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.