வீதியில் இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும்...! சஜித் தரப்பு எடுத்துரைப்பு
இந்த அரசு தானாகவே வீழும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் நாட்டின் ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில் இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று (26-08-2026) மக்கள் சந்திப்பொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான மக்கள் இது தொடர்பில் மேலும் தெரிவித...

தற்போதைய அரசாங்கம் தானாக வீழும் வரை காத்திருக்காமல், நாட்டின் ஜனநாயகம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில் இறங்கி தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தியுள்ளார்.
கம்பஹாவில் நேற்று (26-08-2026) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.