''பிரி​வினை கொடூர நினைவு தின​மான இன்​று, நாட்​டின் பிரி​வினை​யால் பாதிக்​கப்​பட்ட எண்​ணற்ற மக்​களின் மன உறு​தி​யை​யும் தியாகத்​தை​யும் நினை​வு​கூர்​கிறோம். தாயகப் பிரி​வினை​யின்​போது சொல்​லொணாத் துயரங்​களைச் சந்​தித்​த​போ​தி​லும், மீண்​டெழுந்து நின்று மீண்​டும் வாழ்க்கையைக் கட்​டமைத்த மனிதர்​களின் தியாகம் மற்​றும் தீரத்தை இந்​தத் தேசம் என்​றும் மறவாது. வரலாற்​றின் அந்​தப் பேர​வலத்​தில் தங்​களது உயிர்​களை நீத்​த​வர்களுக்​கும், வாழ்​வா​தா​ரங்​களை இழந்து புலம் பெயர்ந்​த​வர்களுக்​கும் எனது நெஞ்​சார்ந்த அஞ்​சலியைச் செலுத்​துகிறேன்.'' என்று பிரதமர் ​மோடி பதிவிட்டுள்ளார்.","image":["https://img.seithipunal.com/large/large_pm-modi-235928.png"],"datePublished":"2026-08-15T04:50:21+00:00","dateModified":"2026-08-15T04:50:21+00:00","author":{"@type":"Organization","name":"Seithipunal"},"publisher":{"@id":"https://www.pulsenewscast.com/#organization"},"mainEntityOfPage":{"@type":"WebPage","@id":"https://www.pulsenewscast.com/ta/politics/33bc209e5275"}}
PulseNews
அரசியல்

'தாயகப் பிரி​வினை​யின்​ போது உயிர்​களை நீத்​த​வர்களின் தியாகம் மற்​றும் தீரத்தை இந்​தத் தேசம் என்​றும் மறவாது.' பிரதமர் மோடி..!

''தாயகப் பிரி​வினை​யின்​போது சொல்​லொணாத் துயரங்​களைச் சந்​தித்​த​போ​தி​லும், மீண்​டெழுந்து நின்று மீண்​டும் வாழ்க்கையைக் கட்​டமைத்த மனிதர்​களின் தியாகம் மற்​றும் தீரத்தை இந்​தத் தேசம் என்​றும் மறவாது.'' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்​தி​யப் பிரி​வினை​யின்​ போது நிகழ்ந்த வன்​முறை​கள், உயி​ரிழப்​பு​கள் மற்​றும் லட்​சக்​கணக்​கான மக்​களின் இடப்​பெ​யர்வு தொடர்பான துயரங்​களை நினை​வு​கூரும் வகை​யில், ஆண்​டு​தோறும் ஆகஸ்ட் 14-ம் தேதி பிரி​வினை கொடுமை நினைவு தின​மாக கடைப்​பிடிக்​கப்​பட்டு வரு​கிறது. இதுகுறித்து பிரத​மர் மோடி தனது எக்ஸ் பக்​கத்​தில் குறிப்பிட்டுள்ளதாவது; <blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="hi" dir="ltr">विभाजन विभीषिका स्मृति दिवस पर उन सभी देशवासियों का हृदय से नमन, जिन्होंने उस वीभत्स दौर से निकलकर देश की प्रगति में अमूल्य योगदान दिया। उन्होंने अपने साहस और सामर्थ्य से दिखाया कि कैसे विपरीत परिस्थितियों में भी संकल्पों को सिद्ध किया जाता है। आइए, सद्भावना और एकजुटता की... <a href="https://t.co/lzLu5wbiXb">pic.twitter.com/lzLu5wbiXb</a></p>— Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2088083986455355705?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script> ''பிரி​வினை கொடூர நினைவு தின​மான இன்​று, நாட்​டின் பிரி​வினை​யால் பாதிக்​கப்​பட்ட எண்​ணற்ற மக்​களின் மன உறு​தி​யை​யும் தியாகத்​தை​யும் நினை​வு​கூர்​கிறோம். தாயகப் பிரி​வினை​யின்​போது சொல்​லொணாத் துயரங்​களைச் சந்​தித்​த​போ​தி​லும், மீண்​டெழுந்து நின்று மீண்​டும் வாழ்க்கையைக் கட்​டமைத்த மனிதர்​களின் தியாகம் மற்​றும் தீரத்தை இந்​தத் தேசம் என்​றும் மறவாது. வரலாற்​றின் அந்​தப் பேர​வலத்​தில் தங்​களது உயிர்​களை நீத்​த​வர்களுக்​கும், வாழ்​வா​தா​ரங்​களை இழந்து புலம் பெயர்ந்​த​வர்களுக்​கும் எனது நெஞ்​சார்ந்த அஞ்​சலியைச் செலுத்​துகிறேன்.'' என்று பிரதமர் ​மோடி பதிவிட்டுள்ளார்.

Seithipunal16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'தாயகப் பிரி​வினை​யின்​ போது உயிர்​களை நீத்​த​வர்களின் தியாகம் மற்​றும் தீரத்தை இந்​தத் தேசம் என்​றும் மறவாது.' பிரதமர் மோடி..!
PulseNews சுருக்கம்

இந்தியப் பிரிவினையின் போது சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்தாலும், மன உறுதியுடன் மீண்டும் வாழ்க்கையைக் கட்டமைத்த மக்களின் தியாகத்தையும் வீரத்தையும் இந்த தேசம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறைகள், உயிரிழப்புகள் மற்றும் லட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வு தொடர்பான துயரங்களை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி பிரிவினை கொடுமை நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics