ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க MQ-9 ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!
ஹோர்முஸ் நீரிணைப் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ட்ரோனை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளார். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் பாரசீக வளைகுடா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வா...

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் எம்.கியூ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ரக ஆளில்லா விமானத்தை, வான் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த அமெரிக்க ஆளில்லா விமானம், பாரசீக வளைகுடா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.