Nainar Nagendran : முதல்வர் விஜய் குறித்த சர்ச்சை பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்
Nainar Nagendran : முதலமைச்சர் விஜய் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Tamil News 1815 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →முதலமைச்சர் விஜய் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
#politics