சேவை பெறுவது தயவல்ல, உரிமை! | அரசியல் அறிவோம் 14
சேவை அறியும் உரிமைச் சட்டத்தைத் தனிநபர் மசோதாவாகக் கொண்டுவர வேண்டும் என்பது தமிழரசியின் விருப்பம். ஆனால், அது சார்ந்து அவருக்குச் சில விளக்கங்கள் தேவைப்பட்டன. அவற்றை கலைவாணியிடம் கேட்டார்.
Hindu Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →சேவை அறியும் உரிமைச் சட்டத்தைத் தனிநபர் மசோதாவாகக் கொண்டு வர வேண்டும் என்பதே தமிழரசியின் விருப்பமாகும். இது தொடர்பாகத் தனக்குத் தேவையான விளக்கங்களை அவர் கலைவாணியிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
#politics