PulseNews
அரசியல்

எம்.பி.எண்ணிக்கையை 25 ஆண்டுக்கு உயர்த்தக் கூடாது: தமிழக காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்

சென்​னை காம​ராஜர் அரங்​கில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்​சி​யின் சிறப்​புப் பொதுக்​குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

Hindu Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
எம்.பி.எண்ணிக்கையை 25 ஆண்டுக்கு உயர்த்தக் கூடாது: தமிழக காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
PulseNews சுருக்கம்

சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு உயர்த்தக் கூடாது என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics