திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.50 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 77 ஆயிரத்து 42 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். Yesterday, 77,042 devotees offered prayers at the Tirupati Lord Venkateswara temple.
Dailythanthi13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 77 ஆயிரத்து 42 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம் கோவிலுக்கு நேற்று மட்டும் 4.50 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
#lifestyle