இத்தாலியின் நீண்டகால பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இத்தாலியின் பிரதமராக ஜார்ஜியா மெலோனி தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்து வரும் நிலையில், அவரது இந்த சாதனையைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் பிரதமராக ஜார்ஜியா மெலோனி தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்து வரும் நிலையில், அவரது இந்த சாதனையைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில், தொடர்ந்து அதிக காலம் பிரதமராகப் பணியாற்றிய பெருமையை ஜார்ஜியா மெலோனி பெற்றுள்ளார். இந்த முக்கிய மைல்கல்லை எட்டியுள்ள அவருக்கு, பிரதமர் மோடி தனது பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
#lifestyle#editorial