அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம்; ஆடிப்பூரம் 5ம் நாள் விழாவில் சுவாமி வீதியுலா
திருவண்ணாமலை, ஆக.10: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வார இறுதி விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனால், 4 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் திகழ்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். சமீப காலமாக, பவுர்ணமி கிரிவலம் போல வார...
Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திருவண்ணாமலை, ஆக.10: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வார இறுதி விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனால், 4 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் திகழ்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். சமீப காலமாக, பவுர்ணமி கிரிவலம் போல வார...
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →#lifestyle