ஒடுகத்தூரில் வினோதம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது
ஒடுகத்தூர், ஆக.10: ஒடுகத்தூரில் விவசாயிகளின் நன்மைக்காக மழை வேண்டி கழுதைகளுக்கு நேற்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் போதிய மழை இல்லாத காலங்களில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் நல்ல மழை பொழியும் என்று நமது முன்னோர்களால் நம்பப்பட்டு அந்த சம்பிரதாயம் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி...
Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஒடுகத்தூர், ஆக.10: ஒடுகத்தூரில் விவசாயிகளின் நன்மைக்காக மழை வேண்டி கழுதைகளுக்கு நேற்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் போதிய மழை இல்லாத காலங்களில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் நல்ல மழை பொழியும் என்று நமது முன்னோர்களால் நம்பப்பட்டு அந்த சம்பிரதாயம் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி...
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →#lifestyle