சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
ராசிபுரம், ஆக. 26:ராசிபுரம் கைலாசநாதர் கோயிலில் ஆணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர் மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், கரும்பு சாறு, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது. நந்தி பகவானுக்கு வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாதாரணை காட்டப்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து...
ராசிபுரம் கைலாசநாதர் கோயிலில் ஆனி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி கைலாசநாதர் மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர், கரும்புச் சாறு மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
நந்தி பகவானுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனை வழிபாட்டில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.