PulseNews
லைஃப் ஸ்டைல்

நாமக்கல் சுப்ரமணியபுரம் சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம்

நாமக்கல் சுப்ரமணியபுரம் சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 15வது வார்டு நடராஜபுரம், சுப்ரமணியபுரத்தில் சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், நவகிரகங்கள் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து ஆக. 23ம் தேதி காலை கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோயிலில் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் [...] The post நாமக்கல் சுப்ரமணியபுரம் சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் appeared first on TamilMani.News .

Tamilmani.news15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நாமக்கல் சுப்ரமணியபுரம் சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம்
PulseNews சுருக்கம்

நாமக்கல் சுப்ரமணியபுரம் சக்தி விநாயகர் கோயிலில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று தீர்த்தக்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு புனித நீரை ஏந்திச் சென்றனர்.

நடராஜபுரம் சுப்ரமணியபுரத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோயில் திருப்பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளன. இதன்பின், வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி காலை கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

மூலம்: Tamilmani.newsTamilmani.news-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle