Mahabharatha story ஆண்டவனின் கணக்கு எப்படிப்பட்டது? அர்ஜூனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணன் சொன்ன விளக்கம்
மனிதன், தானே பெரியவன் என நினைத்து பலவிதமான கணக்குகளை போடுகிறான். ஆனால் அவனுக்கு மேல் இறைவன் ஒரு கணக்கை ஏற்கனவே போட்டு வைத்துள்ளான் என்பதை மறந்து விடுகிறான். எந்த ஒரு விஷயத்தையும் மனிதன் பார்க்கும் விதமும், கோணமும் வேறு. அதே விஷயத்தை இறைவன் பார்க்கும் விதம் வேறு. இறைவனின் ஆழ்ந்த பார்வை எப்படிப்பட்டது என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மகாபாரதப் போரில் கண்ணன், அர்ஜூனனின் விளக்கத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

Samayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →