PulseNews
லைஃப் ஸ்டைல்

aadi amman Pongal அம்மனுக்கு எதற்காக பொங்கல் வைத்து படைப்பதன் ஆன்மீக காரணம் இது தானா?

அம்மன் கோவில்களில் வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு மட்டுமின்றி, சாதாரணமாகவும் பக்தர்கள் பொங்கல் வைத்து படைத்து வழிபடுவது உண்டு. மற்ற தெய்வங்களை விடமும் பெண் தெய்வங்களுக்கும், குலதெய்வத்திற்கும் பொங்கல் வைத்து, படைத்து வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இதனால் குடும்பம் சிறக்கும், செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக ஆடி மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து, படைத்து பக்தர்கள் வழிபடுவதன் ஆன்மீக அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Samayam Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

Samayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle