‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026' மகுடம் சூடிய கேரள சட்ட மாணவி; தமிழக பெண் வைஷ்ணவி 2-ம் இடம்
கேரளாவைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி கஸியாலிஸ் மெஜோ ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ பட்டத்தை வென்று, மகுடம் சூடினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் 2-ம் இடம் பிடித்தார்.
Hindu Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →கேரளாவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியான கஸியாலிஸ் மெஜோ, ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ அழகிப் போட்டியில் வெற்றி பெற்று மகுடம் சூடினார்.
இப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார்.
#lifestyle