ஓம் சக்தி மாரியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்
ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டு ஓம் சக்தி மாரியம்மன் சித்தா் பீட ஆலயத்தில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி 108 பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டு ஓம் சக்தி மாரியம்மன் சித்தர் பீட ஆலயத்தில், கூழ்வார்க்கும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, வெள்ளிக்கிழமை அன்று 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
#lifestyle