PulseNews
லைஃப் ஸ்டைல்

ABP Nadu Top 10, 29 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

மெட்ராஸ் முதலை வங்கிக்கு 50வது ஆண்டு: 22 மாநிலங்களில் 15,000 கி.மீ. விழிப்புணர்வு பயணம்

சென்னை அருகே செயல்பட்டு வரும் மெட்ராஸ் முதலை வங்கி (Madras Crocodile Bank) தனது பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, (ஆகஸ்ட் 28, 2026) 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது Read More

ABP Nadu Top 10, 29 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

Railway Fine: ரயில்களில் இனி இதையெல்லாம் செய்யாதிங்க..! புதிய அபராதங்களை அறிவித்த ரயில்வே நிர்வாகம் - முழு லிஸ்ட்

Indian Railways Penalty: பயணிகள் ரயில்களை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கில் குப்பை போடுபவர்களுக்கு அபராதம் போடுவது போன்ற புதிய விதிகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More

Xi Jinping China: நீங்க அவ்ளோ நல்லவரா.?! இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு உத்தரவிட்ட ஜெனரலை தூக்கி எறிந்த ஷி ஜின்பிங்

டோக்லாம் மற்றும் கல்வான் மோதல்களின் போது, ​​அரசியல் ஆலோசகர் என்ற உயர் பதவியை வகித்து, மக்கள் விடுதலை ராணுவத்தின் மேற்கு முன்னணிக்கு தலைமை தாங்கிய ஜெனரல் ஜாவோ சோங்கியை, பதவியிலிருந்து நீக்கியுள்ளார் சீன அதிபர் ஷி ஜின்பிங். Read More

கவின் நயன்தாரா நடித்துள்ள ஹாய் திரைப்பட விமர்சனம்

கவின் நயன்தாரா நடிப்பில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ள ஹாய் திரைப்படத்தின் முழு விமர்சனம் Read More

ஒன்ஸ் மோர் – திரை விமர்சனம்

அர்ஜூன் தாஸ் , அதிதி ஷங்கர் ஆகியோர் நடித்துள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ள ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் விமர்சனம் Read More

Great indian cricket festival: வெஸ்ட் இண்டீஸ் , இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி

இந்திய அணியின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள கிரிக்கெட் சீசனில், மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நான்கு இருதரப்பு தொடர்களை ஜியோஸ்டார் அறிவித்துள்ளது Read More

National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு

Indian National Car Racing Championship : இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி முதல் சுற்று செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறுகிறது. Read More

Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

Gold and silver rate today :தங்கம் வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! ஒரு சவரனுக்கு ரூ.2,360 சரிந்தது- மிஸ் பண்ணாதீங்க- விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நிலையற்ற தன்மையாக 4 நாட்கள் அதிகரித்தால் 2 நாட்கள் குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று வாரத்தின் கடைசி நாளில் தங்கத்தின் விலையானது அதிரடியாக சரிந்துள்ளது. Read More

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ABP Nadu Top 10, 29 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
PulseNews சுருக்கம்

சென்னை அருகே அமைந்துள்ள மெட்ராஸ் முதலை வங்கி, தனது 50-வது ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடுகிறது. இந்த முக்கிய மைல்கல்லை முன்னிட்டு, ஊர்வன உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரத்யேக பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு பயணமானது இந்தியாவின் 22 மாநிலங்களை உள்ளடக்கி, சுமார் 15,000 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28, 2026 அன்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 50-வது ஆண்டை முதலை வங்கி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle