விடுமுறை தினம்.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் செய்தி: ஞாயிறு விடுமுறை நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம், தரிசனத்திற்காக 5 மணி நேரம் வரிசையில் நின்றனர். Tiruchendur Subramaniya Swamy temple news: Thousands of devotees throng the coastal shrine on Sunday holiday, taking holy dip at Nazhikkinaru and waiting nearly 5 hours for Rs 100 special and general darshan.

ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் கோவில் வளாகத்தில் உள்ள நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி தரிசனத்திற்காக ரூ.100 கட்டண வரிசை மற்றும் பொது தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். தரிசனம் பெறுவதற்காக பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.