போதைக்கு எதிராக பள்ளி மாணவர்களின் மாஸ் விழிப்புணர்வு.. 1,000 பேர் இணைந்து எடுத்த உறுதிமொழி
தமிழக அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் “போதை இல்லா தமிழகம்” திட்டத்தின் ஒரு பகுதியாக, விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திரா சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிரம்மாண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Tamil News 1813 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழக அரசின் "போதை இல்லா தமிழகம்" திட்டத்தின் கீழ், விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திரா சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 1,000 பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து, போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
#lifestyle