PulseNews
லைஃப் ஸ்டைல்

உத்தராகண்ட் பெண்ணுக்கு 8 அடி 10 அங்குல நீள கூந்தல்: கின்னஸ் உலக சாதனை படைத்தார்

உத்​த​ராகண்ட் மாநிலத்​தைச் சேர்ந்த ரேணு தாரி​யால், 2015 முதல் வளர்த்த தனது 8 அடி 10 அங்​குல (271.50 செ.மீ) நீள கூந்​தலுக்​காக உலகின் மிக நீள​மான முடி கொண்ட பெண் என்ற கின்​னஸ் சாதனை படைத்​துள்​ளார்.

Hindu Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
உத்தராகண்ட் பெண்ணுக்கு 8 அடி 10 அங்குல நீள கூந்தல்: கின்னஸ் உலக சாதனை படைத்தார்

உத்​த​ராகண்ட் மாநிலத்​தைச் சேர்ந்த ரேணு தாரி​யால், 2015 முதல் வளர்த்த தனது 8 அடி 10 அங்​குல (271.50 செ.மீ) நீள கூந்​தலுக்​காக உலகின் மிக நீள​மான முடி கொண்ட பெண் என்ற கின்​னஸ் சாதனை படைத்​துள்​ளார்.

மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle