நாட்டையே அதிரவைத்த ‘மணி மியூல்’ சைபர் மோசடி.. தமிழகம் முழுவதும் 800 பேர் கைது!!
நாட்டையே உலுக்கிய 'மணி மியூல்' வங்கி கணக்கு சைபர் மோசடி தொடர்பாக தமிழகம் முழுவதும் சைபர் கிரைம் போலீசார் நடத்திய 2 நாள் அதிரடி சோதனையில் 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களின் வங்கி கணக்குகளைக் கமிஷன் ஆசை காட்டிப் பயன்படுத்தி வந்த கும்பலைக் குறிவைத்து இச்சோதனை நடத்தப்பட்டது.
Tv9 Tamil13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ‘மணி மியூல்’ வங்கி கணக்கு மோசடி தொடர்பான வழக்கில், தமிழகம் முழுவதும் சைபர் கிரைம் போலீசார் இரண்டு நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பொதுமக்களின் வங்கி கணக்குகளை கமிஷன் ஆசை காட்டி முறைகேடாகப் பயன்படுத்தி வந்த கும்பலைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#lifestyle