Chennai Marathon | போதை பழக்கத்திற்கு எதிராக நடைபெற்ற மாரத்தான் போட்டி | Anti Drug Awareness
Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →சென்னைக்கு அருகில் உள்ள படூரில், தனியார் அறக்கட்டளை ஒன்றின் சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
#lifestyle