உயிருக்கு உலை வைக்கும் ஊமத்தங்காய் ஃப்ரீ! கர்நாடகாவில் அமேசான், ஸ்விக்கி உணவு லைசன்ஸ் ரத்து?
Oneindia Tamil17 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →ஊமத்தங்காய் விற்ற விவகாரம் தொடர்பாக, அமேசான், ஸ்விக்கி, இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக் பாஸ்கெட் ஆகிய நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை பரிந்துரை செய்துள்ளது.
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஊமத்தங்காயை ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்த சர்ச்சையைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#india