PulseNews
இந்தியா

1.08 கோடி வாக்காளர்கள் நீக்கம்.. கர்நாடக SIR–யில் அதிரடி.. மீண்டும் பெயர் சேர்ப்பது எப்படி?

Oneindia Tamil10 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது
1.08 கோடி வாக்காளர்கள் நீக்கம்.. கர்நாடக SIR–யில் அதிரடி.. மீண்டும் பெயர் சேர்ப்பது எப்படி?
PulseNews சுருக்கம்

கர்நாடகாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 4.46 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், சுமார் 1.08 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், மீண்டும் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்த தகவல்களை இங்கே விரிவாகக் காணலாம்.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#india