PulseNews
இந்தியா

அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த புதுவை நீதிபதி திடீர் பணியிட மாற்றம்

Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த புதுவை நீதிபதி திடீர் பணியிட மாற்றம்
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் தனது சகோதரர் மரிய குலோத் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவருக்கும் அவரது மனைவிக்கும் எதிராக தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கின் சமரச பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்த சூழலில், இவ்வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி மாவட்ட நீதிபதி சேரலாதனை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#india