ரிசர்வ் வங்கியின் புதிய ரூல்ஸ்: 2027-ல் உங்கள் வீட்டுக் கடன், பர்சனல் லோன் இஎம்ஐ எப்படி மாறும்?
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →ரிசர்வ் வங்கி 'கடன் தொடர்பான வழிகாட்டுதல்கள், 2026' என்ற புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்த புதிய விதிகள் இறுதி செய்யப்பட்டால், அவை 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும்போது, வீட்டுக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐ (EMI) முறையில் என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படும் என்பது குறித்து விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.
#india