PulseNews
இந்தியா

துப்பாக்கியுடன் இறங்கிய போலீஸ்? கரப்பான் பூச்சி கட்சியை ஒடுக்க பார்த்த மத்திய அரசு? வந்த புதிய தகவல்

Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
துப்பாக்கியுடன் இறங்கிய போலீஸ்? கரப்பான் பூச்சி கட்சியை ஒடுக்க பார்த்த மத்திய அரசு? வந்த புதிய தகவல்
PulseNews சுருக்கம்

டெல்லி காவல் துறையினர் ஜென் இசட் மாணவர் அமைப்பினருக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மறுத்துள்ளார்.

கரப்பான் பூச்சி கட்சி (Cockroach Janata party) போராட்டங்கள் தொடர்பாகப் பரவிய தகவல்களில் உண்மையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#india