சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவது ஏன் தெரியுமா? சுவாரசிய பின்னணி
Oneindia Tamil57 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →நாளை இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தை உற்சாகத்துடன் கொண்டாட உள்ளது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று பிரதமர் ஏன் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் என்பதற்கான சுவாரசியமான பின்னணி மற்றும் செங்கோட்டை தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
#india