எங்க விஷயத்துல தலையிடாதீங்க.. சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்தியா எச்சரிக்கை! உற்று நோக்கும் உலக நாடுகள்!
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. மேலும், நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று இந்தியா எச்சரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள உறுதியான நிலைப்பாட்டை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.
#india