அரிசி விலை உயர்வுக்கு என்ன காரணம்.. அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த, அரிசி ஆலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் துளசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வரி விலக்கு வழங்கப்பட்டால் மட்டுமே அரிசி விலையேற்றத்தைக் குறைக்க முடியும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
#india