கலாச்சாரக் காவலர்களுக்கு பதிலடி! கங்கனாவை ஆஃப் செய்த க்ரிதி
பாலிவுட் நடிகை க்ரிதி சனோன் அணிந்திருந்த ஆடை தொடர்பாக கங்கனா ரனாவத் விமர்சித்த நிலையில், அவர் அளித்துள்ள பதில் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
Kumudam15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: KumudamKumudam-இல் முழு செய்தியைப் படிக்க →பாலிவுட் நடிகை க்ரிதி சனோன் அணிந்திருந்த ஆடை குறித்து நடிகை கங்கனா ரனாவத் விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு க்ரிதி சனோன் அளித்துள்ள பதிலடி தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
#cinema