"ஒரு கைதியின் டைரி" பட மோஷன் போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டார்..!
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கும் ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில் தந்தை,மகன் உறவை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகி வருவதாகப் படக் குழுவினர் தெரிவித்தனர்.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாகவும், சீமான் முக்கிய வேடத்திலும் இந்தத் திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
கே.ஆர்.ஜி கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இப்படத்தைத் தயாரிக்கின்றனர். தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான உறவை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுவதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.