அந்த ஜீப் வேகமாக செல்ல, அதன் பக்கக் கண்ணாடியில் முதல்வர் விஜயின் முந்தைய படங்களின் சில கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் மாறிமாறித் வருகிறது. ஜீப் நேராக சென்று தலைமைச் செயலகம் முன்பு நிற்க, தலைமைச் செயலகத்தின் பின்னணியில் முதல்வர் விஜய், நடந்து வர, தற்போதைய கோட் சூட் உடையில் கம்பீரமாக முதல்வர் விஜய் நடந்து வருவது போல உள்ளது. கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவேண்டிய படம், சென்சார் பிரச்சினை, இணையத்தில் முழுப் படமும் லீக், ஏ சான்றிதழ் என பல சிக்கல்களைக் கடந்து, ஒருவழியாக விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் படம் வெளியாகி இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.","image":["https://img.seithipunal.com/large/large_jana-236073.png"],"datePublished":"2026-08-17T13:56:11+00:00","dateModified":"2026-08-17T13:56:11+00:00","author":{"@type":"Organization","name":"Seithipunal"},"publisher":{"@id":"https://www.pulsenewscast.com/#organization"},"mainEntityOfPage":{"@type":"WebPage","@id":"https://www.pulsenewscast.com/ta/cinema/646427b888ca"}}
PulseNews
சினிமா
‘தங்கமே, தளபதி', ஜனநாயகன் ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஜீ5-இல் உங்களைச் சந்திக்கிறார்..!
முதல்வர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘ஜனநாயகன்’ படம் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இது குறித்து, ஜீ5 தமிழ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றுடன் தகவல் பகிர்ந்துள்ளது. அதில், 'தங்கமே, தளபதி, ஜனநாயகன் ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஜீ5-இல் உங்களைச் சந்திக்கிறார்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ்க்கான வீடியோவில், அரண்மனை போன்ற பிரம்மாண்டமான ஒரு வீட்டில் இருந்து ஜீப் ஒன்று கிளம்புகிறது. அந்த ஜீப் கூவம், நேப்பியர் பாலத்தில் வரும்போது அதனுள் தமிழக முதல்வர் விஜய் அமர்ந்து ஜீப்பை ஓட்டுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. 
Thangamey! Thalapathy #Jananayagan is all set to meet you all on 21st August only on Zee 5🔥
The Hon'ble Chief Minister @actorvijay @TheKVNofficial @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries... pic.twitter.com/4mwfq7fDcS
— Zee 5 Tamil (@ZEE5Tamil) August 17, 2026
 <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script> அந்த ஜீப் வேகமாக செல்ல, அதன் பக்கக் கண்ணாடியில் முதல்வர் விஜயின் முந்தைய படங்களின் சில கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் மாறிமாறித் வருகிறது. ஜீப் நேராக சென்று தலைமைச் செயலகம் முன்பு நிற்க, தலைமைச் செயலகத்தின் பின்னணியில் முதல்வர் விஜய், நடந்து வர, தற்போதைய கோட் சூட் உடையில் கம்பீரமாக முதல்வர் விஜய் நடந்து வருவது போல உள்ளது. கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவேண்டிய படம், சென்சார் பிரச்சினை, இணையத்தில் முழுப் படமும் லீக், ஏ சான்றிதழ் என பல சிக்கல்களைக் கடந்து, ஒருவழியாக விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் படம் வெளியாகி இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
‘தங்கமே, தளபதி', ஜனநாயகன் ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஜீ5-இல் உங்களைச் சந்திக்கிறார்..!
PulseNews சுருக்கம்
விஜய் நடிப்பில் வெளியான 'ஜனநாயகன்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது குறித்து ஜீ5 நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பிரம்மாண்டமான அரண்மனை போன்ற வீட்டிலிருந்து ஜீப் ஒன்று புறப்பட்டு கூவம் மற்றும் நேப்பியர் பாலம் வழியாகச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 'தங்கமே, தளபதி, ஜனநாயகன் ஆகஸ்ட் 21-ஆம் தேதி உங்களைச் சந்திக்கிறார்' என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema