PulseNews
சினிமா

மயில் வீரா.. கார்த்தியின் சர்தார் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Sardar 2 First Single: மக்கள் மத்தியில் பிரபலமான நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் கார்த்தி. இவரின் நடிப்பில் உருவாகியுள்ள பாகம் 2 படம்தான் சர்தார் 2. இப்படம் இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் உருவாகியுள்ள நிலையில், மயில் வீர என்ற முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Tv9 Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மயில் வீரா.. கார்த்தியின் சர்தார் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
PulseNews சுருக்கம்

பிரபல நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்தார் 2. இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பாடலான 'மயில் வீரா' வெளியாகும் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema