PulseNews
சினிமா

நானியின் தி பாரடைஸ் பட செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!

The Paradise 2nd Single: தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடவும் உச்ச நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் தி நேச்சுரல் ஸ்டார் நானி. இவரின் நடிப்பில், அதிரடி கேங்ஸ்டர்ஸ் படமாக உருவாகியுள்ளது தி பாரடைஸ். அனிருத் இசையமைக்கும் நிலையில், 2வது பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Tv9 Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நானியின் தி பாரடைஸ் பட செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!
PulseNews சுருக்கம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நானி நடிப்பில், அதிரடி கேங்ஸ்டர் படமாக 'தி பாரடைஸ்' உருவாகியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema