PulseNews
சினிமா

ர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ர.கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் ‘கிங் 100 – KING 100’ திரைப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. ‘உதயம்’ , ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’ ‘குபேரா’, ‘கூலி’ திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான பான் இந்திய நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா... அவருடைய திரையுலக பயணத்தில் நூறாவது திரைப்படத்த்தில் நடித்த்து வருகிறார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த... Continue reading "ர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு"

Tamil News | Online Tamilnadu News | Tamil Cinema15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
PulseNews சுருக்கம்

‘நித்தம் ஒரு வானம்’ மற்றும் ‘மேட் இன் கொரியா’ படங்களை இயக்கிய ர.கார்த்திக் இயக்கத்தில், நடிகர் நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமான ‘கிங் 100’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் பிரத்யேகமான கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

‘உதயம்’, ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’, ‘குபேரா’ மற்றும் ‘கூலி’ போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நாகார்ஜுனா, தனது திரையுலக பயணத்தின் மைல்கல்லான இந்த நூறாவது படத்தில் நடித்து வருகிறார்.

மூலம்: Tamil News | Online Tamilnadu News | Tamil CinemaTamil News | Online Tamilnadu News | Tamil Cinema-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema