‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘சம்பராலா ஏடி கட்டு – SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையையொட்டி வெளியாகிறது. ‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள பான் இந்தியா திரைப்படமான ‘சம்பராலா ஏடி கட்டு- SYG திரைப்படத்தின் [...] The post ‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! appeared first on Start Cut Action | News & Views .

ரோஹித் கே. பி. இயக்கத்தில், பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் 'மெகா சுப்ரீம் ஹீரோ' சாய் துர்கா தேஜ் நடிக்கும் 'சம்பராலா ஏடி கட்டு - SYG' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.