திருக்கோயில் அறங்காவலர்கள் தெரிவு மாநிலக்குழு உறுப்பினராக பிரபல பாடகர் த. வேல்முருகன் நியமனம் !
திருக்கோயில் அறங்காவலர்கள் தெரிவு மாநிலக்குழு உறுப்பினராக பிரபல பாடகர் த. வேல்முருகன் நியமனம் உறுப்பினராக நியமித்த தமிழக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு வேல்முருகன் நன்றி தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட... The post திருக்கோயில் அறங்காவலர்கள் தெரிவு மாநிலக்குழு உறுப்பினராக பிரபல பாடகர் த. வேல்முருகன் நியமனம் ! appeared first on Oktakenews | Tamil News Paper | Tamil News Online | Politics News | Cinema News | Trending News | Sports News | Health News | Entertainment News | Tamil News Today | Tamil News Live | ok take news .

தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான மாநிலக்குழு உறுப்பினராகப் பிரபல பாடகர் த. வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வாய்ப்பினை வழங்கியதற்காகத் தமிழக முதல்வர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்குப் பாடகர் வேல்முருகன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.