PulseNews
சினிமா

Jailer 2 First Single: 'ஜெயிலர் 2' ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. அனிருத் சம்பவம்!

Jailer 2 First Single: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் அப்டேட் வெளியாகியுள்ளது.

Times Now News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Jailer 2 First Single: 'ஜெயிலர் 2' ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. அனிருத் சம்பவம்!
PulseNews சுருக்கம்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் முதல் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் முதல் பாடலுக்கான ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் இந்த பாடல் வெளியாக உள்ளது.

மூலம்: Times Now NewsTimes Now News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema