PulseNews
சினிமா

ABP Nadu Top 10, 15 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

ABP Nadu Top 10, 13 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!

விஜய்க்கு முன்பே அரசியலில் களமிறங்கி தேர்தலில் வென்ற அமிதாப் பச்சன், போஃபர்ஸ் சர்ச்சையால் இரண்டு ஆண்டுகளில் பதவி விலகினார். Read More

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?

இந்தியா 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடியதை ஒட்டி, எக்ஸ் தளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்த பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு, தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி. Read More

Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!

ஈரானுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலுக்கு மத்தியில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் பகுதி குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒரு பெரிய கூற்றை முன்வைத்துள்ளார். Read More

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

சுதந்திர தின விழாவில் த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லை என வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More

அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை

தமிழில் ஹிட்டான ‘ஏதோ ஒரு பாட்டு’ பாடல் அமீர்கான் நடித்த ‘Mann’ படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார் Read More

சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !

மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். Read More

கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!

மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். Read More

Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?

Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More

Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று வாரத்தின் இறுதி நாளான இன்றும் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. Read More

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ABP Nadu Top 10, 15 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் 15, 2026 தேதிக்கான ஏபிபி நாடு (ABP Nadu) செய்தித் தொகுப்பின் மாலை நேர முக்கியச் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்றைய நாளின் டாப் 10 தலைப்புச் செய்திகளை வாசகர்கள் இதில் தெரிந்துகொள்ளலாம்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema