Jailer 2 : மொழி சர்ச்சையில் சிக்கிய அல்ல பொலெலோ பாடல்... பதறிப்போய் விளக்கம் கொடுத்த அருண்ராஜா காமராஜ்
Jailer 2 song controversy : 'ஜெயிலர் 2' படத்தின் 'அல்ல பொலெலோ' பாடல் வரிகள் மலையாளத்தை கிண்டல் செய்வதாக எழுந்த சர்ச்சைக்கு, பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
Asianet News Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →ஜெயிலர் 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அல்ல பொலெலோ' பாடல் வரிகள், மலையாள மொழியை இழிவுபடுத்துவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து, எழுந்த விமர்சனங்களுக்குப் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
#cinema