ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!
பிரபாஸின் ஃபௌஜி – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமான ஃபௌஜி, 2026 டிசம்பர் 3 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிரியேட்டிவ் திரைப்பட இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி-சீரிஸ் வழங்கும் இப்படத்தை நவீன் யெர்னேனி, Y. ரவி சங்கர் மற்றும் பூஷண் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். [...]
ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ஃபௌஜி' திரைப்படத்தின் புதிய போஸ்டர் சுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு அர்ப்பணிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஹனு ராகவபூடி இயக்கும் இந்தப் படம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது.
நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் மற்றும் பூஷண் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம், வரும் 2026-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம், தியாகத்தைப் போற்றும் விதமாகப் படக்குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.