கார்த்தியின் “சர்தார் 2 ” படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு
Karthi's 'Sardar 2', directed by PS Mithran is set to release on September 10th| பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது.
Dailythanthi15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது.
இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 10-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#cinema