விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படம் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க க்ரித்தி ஷெட்டி இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார். சைன்ஸ் ஃபிக்‌ஷன் காதல் திரைப்படமாக உருவாகியிருந்த இப்படம் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.

","image":["https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/25/1371f7d75c989299f3141f80af2aac3c17876436335061270_original.jpg"],"datePublished":"2026-08-25T07:42:33+00:00","dateModified":"2026-08-25T07:42:33+00:00","author":{"@type":"Organization","name":"Abp News"},"publisher":{"@id":"https://www.pulsenewscast.com/#organization"},"mainEntityOfPage":{"@type":"WebPage","@id":"https://www.pulsenewscast.com/ta/cinema/0454dee14515"}}
PulseNews
சினிமா

டாக்சிக் பட நடிகையை குலுங்க குலுங்க சிரிக்கவைத்த நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன்..அப்டி என்ன சொன்னார்?

கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள படம் “டாக்ஸிக்”. இந்த படத்தை பெண் இயக்குநரும், நடிகையுமான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் யஷ் ஹீரோவாக நடிக்க, நயன்தாரா, கியாரா அத்வானி,ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் என 5 ஹீரோயின்கள் இடம் பெற்றுள்ளனர். இப்படம் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தனது எல்.ஐ.கே படத்தில் நடிக்க மறுத்தது குறித்து கலகலப்பாக பேசினார்.

நல்ல வேல நீங்க நடிக்கல

நிகழ்ச்சியில் பேசிய விக்னேஷ் சிவன் " இந்த இடத்தில் நான் நிற்பதற்கு காரணம் யாஷ் சார்தான். ஒரு ரசிகராக மட்டுமில்லாமல் சிலரைப் பார்த்து நான் இன்ஸ்பையர் ஆவோம் யாஷ் சார் அந்த மாதிரியான ஒரு மனிதர். இந்த படத்தில் பாடல்களை எழுதும் போது அவருடன் கொஞ்ச நாட்கள் இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதனை நான் எப்போதும் மறக்கமாட்டேன்" என்று நடிகர் யாஷ் குறித்து பேசினார்.

கியாரா அத்வானி குறித்து பேசுகையில் ' கபீர் சிங் படத்தில் நடிப்பதற்கு முன்பே நான் கியாராவை சந்தித்திருக்கிறேன். என்னுடைய லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படத்தில் அவரை நடிக்க கேட்டேன். அந்த படத்தை நான் இயக்கி அது வெளியாகிவிட்டது. நல்ல வேலை கியாரா நீங்கள் அதில் நடிக்கவில்லை" என விக்னேஷ் சிவன் தெரிவித்தார். அவர் பேசியதை ரசித்து சிரித்த கியாரா அவர் இயக்கும் இன்னொரு படத்தில் தான் நிச்சயம் நடிப்பேன் என தெரிவித்தார். தனது படம் ஓடவில்லை என்பதை நகைச்சுவையாக விக்னேஷ் சிவன் பேசிய விதம் ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது.

#VigneshShivan trolling his own #LIK Film😅:

"Kiara I know you. Before Kabir Singh I have met you and narrated one script. I made that Film now, it's called Love Insecure Company. You are lucky, that you didn't do that film" pic.twitter.com/low1kLgwKK
— AmuthaBharathi (@CinemaWithAB) August 24, 2026

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படம் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க க்ரித்தி ஷெட்டி இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார். சைன்ஸ் ஃபிக்‌ஷன் காதல் திரைப்படமாக உருவாகியிருந்த இப்படம் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
டாக்சிக் பட நடிகையை குலுங்க குலுங்க சிரிக்கவைத்த நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன்..அப்டி என்ன சொன்னார்?
PulseNews சுருக்கம்

கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'டாக்ஸிக்'. இதில் நடிகர் யஷ் கதாநாயகனாக நடிக்க, நயன்தாரா மற்றும் கியாரா அத்வானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறிய ஏதோ ஒரு விஷயம், நடிகை கீது மோகன்தாஸை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், விக்னேஷ் சிவன் அப்படி என்ன பேசினார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema