இது முற்றிலும் வித்தியாசமான உலகம். படம் உங்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்! -சென்னையில் நடந்த டாக்ஸிக் பட விழாவில் நடிகர் யஷ்
யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. நிகழ்வில் நடிகர் யாஷ் பேசியதாவது .., “தமிழ் மக்களே, நீங்கள் எப்போதுமே எனக்கு அளவில்லாத அன்பை வழங்கி வருகிறீர்கள். ‘KGF’ படத்தில் நடித்தபோது எனக்கு நீங்கள் அளித்த அன்பு அளப்பரியது. அப்போது என்னை அன்புடன் வரவேற்றீர்கள். தமிழ் மக்களுக்கு தலைவணங்குகிறேன். ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தபோது, அது தயாரிப்பாளருக்கு மிகவும் வேதனையான [...] The post இது முற்றிலும் வித்தியாசமான உலகம். படம் உங்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்! -சென்னையில் நடந்த டாக்ஸிக் பட விழாவில் நடிகர் யஷ் appeared first on Start Cut Action | News & Views .

நடிகர் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் பிரம்மாண்டமான விழா, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகர் யஷ், கே.ஜி.எஃப் படத்திற்கு தமிழ் மக்கள் அளித்த அளப்பரிய அன்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இது முற்றிலும் வித்தியாசமான உலகமாக இருக்கும் என்றும், இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தபோது தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.