நேரடி வரி வசூல் 23% உயா்வு
நடப்பு 2026-27 நிதியாண்டில் கடந்த 10-ஆம் தேதி நிலவரப்படி, நிகர நேரடி வரி வசூல் 23 சதவீதம் அதிகரித்து, ரூ.8.11 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
Dinamani Live16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →2026-27-ஆம் நிதியாண்டில், கடந்த 10-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி நிகர நேரடி வரி வசூல் 23 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் வரி வசூல் ரூ.8.11 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
#business