போதிய மழை இல்லை: வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைவு - சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல்
தினமும் வினாடிக்கு 73கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்பட்டு வருகிறது|Every day, 73 cubic feet of water is being sent to Chennai for drinking water.
Dailythanthi14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →மழைப்பொழிவு போதிய அளவில் இல்லாததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது சென்னை மக்களின் தேவைக்காக தினமும் வினாடிக்கு 73 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
#business