சென்னையில் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை: சவரனுக்கு 960 ரூபாய் உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, ஒரு சவரன் அல்லது ஒரு பவுன் தங்கத்தின் விலை 960 ரூபாய் அளவிற்கு அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, ஒரு சவரன் அல்லது ஒரு பவுன் தங்கத்தின் விலை 960 ரூபாய் அளவிற்கு அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14 ரூபாய் வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது நுகர்வோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
#business#editorial