வாரத்தின் ஆரம்பத்தில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) நாட்டில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 350,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை அதேநேரம் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 382,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.<...

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (17) தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 2,000 ரூபாவினால் உயர்ந்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 350,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 382,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.